பெங்களூரு : “பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தருவதில் என்ன சிக்கல் ?” என்று அறிக்கை அளிக்க அவகாசம் கேட்ட கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் நாளை மறுநாளுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்திற்கு ஆர்.சி.பி. அணி வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தருவதில் என்ன சிக்கல் ? : ஐகோர்ட்
0