பெங்களூரு: Pomol-650 (பாரசிட்டமால்) உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்தது. தடை செய்யப்பட்ட மருந்துகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. ஆய்வுகளின் முடிவில் ஆபத்தான மருந்துகள் என 14 மருந்துகளை வகைப்படுத்தியுள்ளது என கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.