0
பெங்களூரு : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன. மூடா (MUDA) வழக்கில் இதுவரை ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.