பெங்களூரு: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ராஜினாமா செய்தனர். பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில், KSCA நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர்!
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ராஜினாமா!
0