பெங்களூரு : கர்நாடகாவில் ஜூன் 16 முதல் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை : ஐகோர்ட் அதிரடி
0