சென்னை: கர்நாடக மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு. கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
கர்நாடகாவில் இன்று ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
previous post