கர்நாடகா: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் எம்.பி. மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெல்லாரி எம்.பி. துக்காராம், பெல்லாரி எம்எல்ஏ நர பாரத் ரெட்டி, காம்ப்லி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ் வீட்டில் சோதனை நடைபெற்றது. பெல்லாரி ஊரக தொகுதி எம்.எல்.ஏ. நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளியின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
கர்நாடகா: எம்.பி., எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை
0