கர்நாடகா: தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும். தக் லைஃப் படத்தை பார்க்க வருவோருக்கும் திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது
தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்: கர்நாடக அரசு உறுதி
0