பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்துசெய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது சி.பி.ஐ. சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. டி.கே.சிவகுமார் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியது.