கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 7,181 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்த்திறப்பு 7,435 கனஅடியில் இருந்து 7,181 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6,181கன அடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 1,000கன அடியாக உள்ளது.