பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 4,130கனஅடியில் இருந்து 7,038கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 5,038 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.