டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா காவிரியில் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
0