0
பெங்களூரு: கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னடம், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைதான் கர்நாடக பின்பற்றுகிறது என அவர் தெரிவித்தார்.