174
கர்நாடகா: கர்நாடகா மாநிலம் பேடர்ஹல்லியில் தனியார் பள்ளி கட்டடம் கட்டுமானப் பணியின்போது சரிந்ததில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.