0
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டு வாடகைக்கு ஏலம் விட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை 9 ஆண்டு வாடகைக்கு விடுவதற்கான அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.