0
சிவகங்கை: காரைக்குடியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ள உள்ள நூல் வெளியீட்டு விழாவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரலாற்றை திரித்து எழுதிய நூல் வெளியீட்டு விழாவை தவிர்க்க ஆளுநருக்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.