புதுச்சேரி: காரைக்காலில் நாளை கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகமும் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருநள்ளாறு திருத்தேரோட்டத்திற்கும் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 14 மற்றும் 21ம் தேதிகளில் வேலை நாளாக அறிவித்துள்ளனர்.
காரைக்காலில் இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவிப்பு
0