கடலை மாவு -800 கிராம்
பச்சரிசி மாவு – 400 கிராம்
வரமிளகாய்த்தூள் – டீஸ்பூன்
பூண்டு – 6 அரைத்தது
உப்பு – தேவையானது
தேங்காய் – ஒரு மூடி துருவி பாலெடுத்தது
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில்கடலை மாவு, பச்சரிசிமாவு, வரமிளகாய்த்தூள், பூண்டு, உப்பு, தேங்காய்பால் அனைத்தையும், காய்ந்த எண்ணெய் ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, கடாயில்எண்ணெய் நன்கு சூடாகிக் கொண்டிருக்கும் போதுகாராச் சேவுக் கரண்டியில் பிழிந்து எடுக்கவும். ஆறியதும்நொறுக்கி விடவும்.