0
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 3வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம், வாழையாத்து வயல், கீரிப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.