0
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கீழ மணக்குடி, மேல மணக்குடி, கோவளம், புதுகிராமம், வாவுத்துறை, குமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.