கன்னியாகுமரி: வாணியக்குடி கடற்கரையில் கன்டெய்னர் ஒதுங்கிய இடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கரை ஒதுங்கிய கன்டெய்னரில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மீன்வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கரை ஒதுங்கிய கன்டெய்னரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையில் கன்டெய்னர் ஒதுங்கிய இடத்தில் ஆட்சியர் ஆய்வு
0