231
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தற்போது மழை நின்றுள்ளதால் சுற்றுலா படகு சேவை தொடங்கியது. விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.