0
குமரி: கன்னியாகுமரியில் கடந்த மே 1 முதல் 31ம் தேதி வரை 3.13 லட்சம் பேர் சுற்றுலா படகில் பயணித்துள்ளனர். விவேகானந்தர் மண்டபம், வள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்தை 3.13 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.