104
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தனர். கால் தவறி குளத்தில் விழுந்ததில் பகவதி கண்ணுபிள்ளை(80) மூழ்கி உயிரிழந்தார்.