கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்காகான தூக்க நேர்ச்சை வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி மாத பரணியையொட்டி இன்று தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கையில் ஏந்தியபடி 40அடி உயரம் கொண்ட வில்கள் பொருத்தப்பட்ட வாகனத்தில் தூக்கப்பட்டு கோயிலை சுற்றி வந்து வழிபட்டு வருகின்றனர்.
Advertisement


