குமரி: கன்னியாகுமரி கடலோரங்களில் ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கியதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்கிறார். கொச்சி துறைமுகம் அருகே மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் இருந்த ரசாயனப் பொருட்கள் வெளியேறி குமரி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியதாக தகவல் வெளியானது.
கன்னியாகுமரி கடலோரங்களில் ரசாயன பொருட்கள் கரை ஒதுங்கியதாக வந்த தகவலை அடுத்து ஆட்சியர் நேரில் ஆய்வு
0