பெங்களூரு: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீங்கள் வரலாற்று ஆய்வாளரா, மொழியியல் வல்லுநரா என நடிகர் கமல்ஹாசனுக்கு நீதிபதிகள் கேள்வி; கமல்ஹாசன் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்படைந்துள்ளது. அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமலுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி
0