மதுரை: சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் எந்த பாரபட்சமும் பார்ப்பது கிடையாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதும் கிடையாது; அனைவரும் சமமே என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பதிலை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
கண்டதேவி கோயில் விழாவில் அனைவரும் சமமே: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்
0