காஞ்சிபுரம்: யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் அருகே டி.டி.எஃப். வாசன் சென்ற இருசக்கர வாகனம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.