242
காஞ்சிபுரம்: திருவந்தார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.