சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ரூ.1.60 கோடி ஏமாற்றியதாக புகாரளித்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட எம்.ஜி.ஆர். அணி இணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.