கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுத்துள்ளனர். ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக நிலம் தானமாக வழங்கப்பட்ட விபரங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்