0
கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அருகே பெரிய பகண்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியர் அடித்ததில் மாணவன் காயம் அடைந்துள்ளான். தற்காலிக ஆசிரியர் அடித்ததில் 3ம் வகுப்பு மாணவன் முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.