Home/செய்திகள்/தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவு..!!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவு..!!
10:41 AM Jun 03, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரியகுளம் - 9, கரியகோவில் அணை, கோபி, கமுதியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.