65
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை அருகே மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாரிமுத்து (69) வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மேல் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.