குமரி: காளிகேசம் வன சுற்றுலாத்தலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் கீரிப்பாறை, வாழையத்து வயல் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த பட்டுள்ளது.
காளிகேசம் வன சுற்றுலாத்தலம் செல்ல தடை நீட்டிப்பு..!!
0