சென்னை : கலைஞர் பல்கலை. அமைப்பது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என்றும் நானும் உயர்கல்வி செயலரும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் கோவி.செழியன் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் பல்கலை. அமைப்பது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை – அமைச்சர் கோவி.செழியன்
0