சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்தநாளையொட்டி மெரினா காமராஜர் சாலையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து நினைவிட பணியாளர்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0