94
சிவகங்கை : சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்தில் கதண்டு கடித்து 3 வயது சிறுமி உட்பட 40 பேர் காயம் அடைந்துள்ளனர். கதண்டு கடித்து பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.