கர்நாடகா: கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று விநாடிக்கு 6000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர் வெளியேற்றம் 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்
கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
379