0
சென்னை: நீதியரசர் ஜனார்த்தனம் மறைவு சமூக நீதிக்கு பேரிழப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். நீதியரசர் ஜனார்த்தனம் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.