சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி இலச்சினையை துணை முதல்வர் உதயநிதி சென்னையில் வெளியிட்டார். உதயநிதி முன்னிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
+
Advertisement


