சென்னை: ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். “மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும்” என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
0