0
டெல்லி : ஜூன் மாதத்தில் ரூ.1.85 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் 2025 ஜூனில்
6.2% ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.