சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 28ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜூன் 27ல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில, மணடல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
ஜூன் 28ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
0