சென்னை: ஜூலை 11, 12-ல் வெள்ளி கிழமை மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் விமானக் கட்டணம் உயர்வு எனத் தகவல் வெளியாகியுள்ளது. விமான கட்டண உயர்வு குறித்து பல புகார்கள் எழுந்தபோதும் ஒன்றிய அரசு கட்டண உயர்வை தடுக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜூலை 11, 12-ல் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..!
0