சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் வீட்டில் 60 சவரன் நகையை கொள்ளையடித்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற மென்பொருள் நிறுவன அதிகாரி ஊழியர் மகேஷ் வீட்டில் நகைக் கொள்ளையடிக்கப்பட்டது. 60 சவரன் நகைகளை சிறுக சிறுக திருடிவிட்டு நேபாள நாட்டிற்கு தப்ப முயன்ற ரமாஸ், பினிதா கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொட்டிவாக்கத்தில் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: நேபாள தம்பதி கைது
0