சென்னை: ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கிறார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.