0
டெல்லி : நீதிபதிகளும் மனிதர்கள்தான், தீர்ப்பு எழுதும்போது சில தவறுகள் செய்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா தெரிவித்துள்ளார். 2016-ல் மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்தபோது செய்த சில தவறுகளை ஒப்புக்கொண்டார் நீதிபதி அபய் எஸ் ஓகா.