சென்னை: வயது மூப்பால் காலமான ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனத்துக்கு நமது வீரவணக்கம் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்தார். செஞ்சியில் பிறந்து மகள் கவனிப்பில் இருந்தவர் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமும் துன்பமும் அடைந்தேன் என்றும் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜனார்த்தனத்துக்கு வீர வணக்கம்: கி.வீரமணி இரங்கல்
0